தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

தமிழகத்தில் நாளை (17.01.2018) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை

தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாளை ஒட்டி   விடுமுறை விடப்பட்டிருந்தது.இந்த ஆண்டும் ஜனவரி 17ம் தேதி விடுமுறை என்று சமூக ஊடகத்தில் பரவிவரும் தகவல் வதந்தியாகும்.

  
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட  பழைய அறிவிப்பே தற்போது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சுற்றுகிறது எனவும் கூறியுள்ளது.


Share on Google Plus

About Sabareeshwaran K