மிக சுவையான மற்றும் வித்தியாசமான நெல்லிக்காய் பிரியாணிநெல்லிக்காய் பிரியாணி ரேடி!!!!

 
 மிக சுவையான மற்றும் வித்தியாசமான நெல்லிக்காய் பிரியாணி

தேவையான பொருட்கள்

→ கொட்டை நீக்கி துருவிய பெரிய நெல்லிக்காய் – 10

ஊறவைத்த பாசுமதி அரிசி – 1 கப்

தேங்காய் துருவியது– 1/4 கப்

பச்சை மிளகாய்இரண்டு (தேவைக்கேட்ப)

எண்ணெய்மூன்று டேபிள்ஸ்பூன்

உப்புதேவைக்கேட்ப

வேர்கடலை – 1/4 கப்

கொத்தமல்லிசிறிதளவு


செய்முறை

⏭  நங்கு கலுவி ஊறவைத்த பாசுமதி அரிசியை சாதம் வடித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சிரிதாக நறுக்கிய பச்சை மிளகாயயை வதக்கி கொள்ளவும்.

  பின்பு வேர்கடலை, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் அனைத்தயும் சேர்த்து நங்கு வதக்கி கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும்.

வடித்த பாசுமதி சாததை வதக்கிய கலவையில் கொட்டி கிளறவும்.

கடைசியாக கொத்தமல்லி இலை தூவவும்.

"சுவையான நெல்லிக்காய் பிரியாணி ரேடி"

Share on Google Plus

About Sabareeshwaran K