செய்தித் துளி !!


 


                                மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் இணைந்து நடத்தும் S.S.L.C. மற்றும் பிளஸ் 2 மாணாக்கர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை மறுநாள்(21.05.2017) காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

                   சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலில் வருபவர்களுக்கு இருக்கை வசதிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், மாணவ-மாணவியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
                           

Share on Google Plus

About Sabareeshwaran K