மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக வேட்பாளர்கள்


மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக வேட்பாளர் பட்டியல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணிக்கான தொகுதியை மதிமுக செயலாளர் வைகோ  வெளியட்டார். 


மதிமுக தொகுதி பட்டியல்

பூவிருந்தவல்லி, ஆவடி, அண்ணாநகர், துறைமுகம், செஞ்சி, அரவங்குறிச்சி, மன்னார்குடி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, உசிலம்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில்,  பல்லாவரம், திருப்போரூர், ஆற்காடு, செஞ்சி, ஈரோடு மேற்கு, தாராபுரம், பல்லடம், சிங்காநல்லூர், கிணத்தக்கடவு, ஜெயங்கொண்டம்  உள்ளிட்ட தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்திய கம்யூனிஸ்ட் தொகுதிகள்

மாதவரம், சைதாப்பேட்டை, குடியாத்தம், தளி, பென்னகரம், கீழ்பென்னாத்தூர், வால்பாறை, ஸ்ரீரங்கம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், அறந்தாங்கி உள்ளிட்ட  தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர் பட்டியல் 17, 18ம் தேதிகளில் வெளியிடப்படும் என்றும் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About Sabareeshwaran K