மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும்: பிரசாரத்தில் முதல்வர் ஜெயலலிதா பேச்சு


முதல்வர் ஜெயலலிதா உறுதி


மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று ஜெயலலிதா பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளுடன் அணைந்து  செயல்படும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்றும், ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மேலும் படிபடியாக  மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். கடைகளில் மது விற்பனை செய்யப்படும் நேரம் குறைக்கப்படும்
Share on Google Plus

About Sabareeshwaran K