தேமுதிக தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக தனித்து போட்டி : விஜயகாந்த் அறிவிப்பு





தேமுதிக தனித்து போட்டியிடப்போவதாக சென்னையில் நடக்கும் தேமுதிக மகளிரணி மாநாட்டில் விஜயகாந்த் அறிவித்தார். மேலும் சுதீஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு வேட்பாளர்களை தேர்வு செய்யும் எனவும் அவர் கூறினார்.

Share on Google Plus

About Unknown